Showing posts with label 01-16-22. Show all posts
Showing posts with label 01-16-22. Show all posts

dEvan nallavar vaakku maaraathavar | தேவன் நல்லவர் வாக்கு மாறாதவர்

தேவன் நல்லவர் வாக்கு மாறாதவர் 
dEvan nallavar vaakku maaraathavar
சொன்னதை செய்பவர்                 (2)
sonnathai seiybavar
கைவிடவே மாட்டார் -நம் 
kaividavaE maattaar -nam

கரம் பிடித்து நடத்திடுவார் 
karam pidiththu nadaththiduvaar
கன்மலை மேல் நிறுத்திடுவார்  -2
kanmalai mEl niruththiduvaar
  உன்னதத்தில் அமரச் செய்வார் 
  unnathaththil amara seiyvaar
  இஸ்ரவேலின் தேவனவர் -2 -தேவன் நல்லவர்
  isravElin dEvanavar

சித்தம் செய்தால் நடத்திடுவார் 
siththam seiythaal nadaththiduvaar
பொய்யுரையா தேவனவர் -2
poiyuraiyaa dEvanavar
  கலங்காதே திகையாதே 
  kalangaathaE thihaiyaathaE
  கர்த்தர் உந்தன் நடுவிலுண்டு -2 -தேவன் நல்லவர்
  karththar unthan naduviluNdu

புதிய ஆண்டில் புதிய கிருபை 
puthiya aaNdil puthiya kirubai
புதிய ஆசீர் தந்திடுவார் -2
puthiya aaseer thanthiduvaar
  நம்பிடுவாய் ஜெயித்திடுவாய் 
  nambiduvaai jeyiththiduvaai
  கைவிடாத தேவனவர் -2 -தேவன் நல்லவர்
  kaividaatha dEvanavar

kOda kOdi sthOththiram | கோடாகோடி ஸ்தோத்திரம்

கோடாகோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம்
kOda kOdi sthOththiram yEreduppOm
இராஜாதி ராஜன் தேவாதி தேவன்                   (2)
raajaathi raajan dEvaathi dEvan
இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை
yEsu kiristhuvukkaE mahimai

பரிசுத்தவான்கள் சபை நடுவே
parisuththavaanhaL sabai naduvaE
தரிசிக்கும் தேவ சமூகத்திலே -2
tharisikkum dEva samoohaththilaE
  அல்லேலுயா அல்லேலுயா
  allEluyah allEluyah
  ஆவியில் பாடி மகிழுவோம்
  aaviyil paadi mahizhuvOm
ஆண்டவர் இயேசுவைக் கொண்டாடுவோம் -2-கோடாகோடி 
aaNdavar yEsuvai koNdaaduvOm

கிருபாசனத்தண்டை நெருங்குவோம்
kirubaasanaththaNdai nerunguvOm
திருரத்தம் கரத்தில் ஏந்தி நிற்போம் -2
thiru raththam karaththil yEnthi nirpOm
  அல்லேலுயா அல்லேலுயா
  allEluyah allEluyah
  கண்டேன் சகாயம் இரக்கமே
  kaNdaEn sahaayam irakkamaE
கர்த்தர் கிருபை என்றும் உள்ளதே -2 -கோடாகோடி 
karththar kirubai entrum uLLathaE

குருவி பறவை வானம்பாடியே
kuruvi paravai vaanam paadiyaE
கவலையின்றிப் பறந்து பாடுதே -2
kavalaiyintri paranthu paaduthaE
  அல்லேலுயா அல்லேலுயா
  allEluyah allEluyah
  அற்புதமான சிருஷ்டிகரே
  arputhamaana sirushtiharaE
அந்த விசுவாசம் கற்றறிந்தோம் -2 -கோடாகோடி 
antha visuvaasam katrarinthOm

கவலைப்படாதீர்கள் என்றுரைத்தீர்
kavalaip padaatheerhaL entruraiththeer
காட்டுப் புஷ்பத்தை உடுத்துவித்தீர் -2
kaattu pushpaththai uduththuviththeer
  அல்லேலுயா அல்லேலுயா
  allEluyah allEluyah
  ஆடை ஆகாரம் தேவை எல்லாம்
  aadai aahaaram thEvai ellaam
அன்றன்று தந்தெம்மை ஆதரித்தீர் -2 -கோடாகோடி 
antrantru thanthemmai aathariththeer

கணக்கில்லா நன்மைகள் கர்த்தர் செய்தீர்
kaNakkillaa nanmaihaL karththar seiytheer
கருத்துடன் பாடி நன்றி கூறுவோம் -2
karuththudan paadi nantri kooruvOm
  அல்லேலுயா அல்லேலுயா
  allEluyah allEluyah
  தேவ குமாரன் வந்திடும் நாள்
  dEva kumaaran vanthidum naaL
தூய முகம் கண்டு கெம்பீரிப்போம் -2 -கோடாகோடி 
thooya muham kaNdu kembeerippOm




Naan nirpathum nirmoolamaahaathathum dEva kirubaiyaE | நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் தேவ கிருபையே

நான் நிற்பதும் நிர்முலமாகாததும் தேவ கிருபையே
naan nirpathum nirmoolamaahaathathum dEva kirubaiyaE
நான் உயிருடன் வாழ்வதும் சுகமுடன் இருப்பதும்
naan uyirudan vaazhvathum suhamudan iruppathum கிருபையே

  கிருபையே.. தேவ கிருபையே ..
  kirubaiyaE.. dEva kirubaiyaE ..
  தேவ கிருபையே.. தேவ கிருபையே..  -ஆ..ஆ..ஆ..ஆ.. -நான் 
  dEva kirubaiyaE.. dEva kirubaiyaE -aa.aa..aa..aa..

காலையில் எழுவதும் கர்த்தரை துதிப்பதும்
kaalaiyil yezhuvathum karththarai thuthippathum
மாலையில் காப்புடன் இல்லம் வருவதும் கிருபையே -2
maalaiyil kaappudan illam varuvathum kirubaiyaE
  போக்கிலும் வரத்திலும் தொலைதூர பயணத்திலும் – 2
  pOkkilum varaththilum tholaithoora payaNaththilum
பாதம் கல்லிலே இடறாமல் காப்பதும் கிருபையே – உன்  -கிருபையே
paatham kallilaE idaraamal kaappathum kirubaiyaE -un 

கண்ணீர் கவலைகளில் கஷ்ட நஷ்டங்களில்
kaNNeer kavalaihaLil kashta nashtangaLil
துஷ்டனின் கைக்கு விலக்கி காப்பதும் கிருபையே -2
thushtanin kaikku vilakki kaappathum kirubaiyaE
  ஆழியின் நடுவினிலும் சீறிடும் புயலினிலும் – 2
  aazhiyin naduvinilum seeridum puyalinilum
நீர்மேல் நடந்து வந்து என்னைக் காப்பதும் கிருபையே – 2 -கிருபையே
neer mEl nadanthu vanthu ennai kaappathum kirubaiyaE





Song Arrangement
------------------------- 

Time: 4/4 

        1                7                  6          1
naan nirpathum nirmoolamaahaathathum dEva kirubaiyaE
        6                   7                      1
naan uyirudan vaazhvathum suhamudan iruppathum
   1                  7
  kirubaiyaE.. dEva kirubaiyaE ..
        6        4        1
  dEva kirubaiyaE.. dEva kirubaiyaE -aa.aa..aa..aa..

1                        7 
kaalaiyil yezhuvathum karththarai thuthippathum
1                             5
maalaiyil kaappudan illam varuvathum kirubaiyaE - 2
    1                     7   
  pOkkilum varaththilum tholaithoora payaNaththilum - 2
1                              5
paatham kallilaE idaraamal kaappathum kirubaiyaE -un 



Um parisuththa sthalaththil | உம் பரிசுத்த ஸ்தலத்தில்

உம் பரிசுத்த ஸ்தலத்தில்
um parisuththa sthalaththil
உம்மைப் பார்க்க
ummai paarka
ஆசையாய் இருக்கிறேனே
aasaiyaai irukkintraEnaE
உம் வல்லமையை மகிமையை பார்க்க
um vallamaiyai mahimaiyai paarka
இன்னும் கிருபை தாருமே
innum kirubai thaarumaE

நீர் பரிசுத்தர் சுத்தர் 
neer parisuththar suththar
சுத்தர் சுத்தர் பரிசுத்தர் -2
suththar suththar parisuththar

உம் அன்பின் ஆழம் அகலம் அறிய
um anbin aazham ahalam ariya
என் இதயத்தைத் திறக்க வேண்டுமே 
en idhayaththai thirakka vENdumaE      (2)
பரிசுத்தமான உம் முகத்தை பார்க்க
 parisuththamaana um muhaththai paarka
இன்னும் என்னை மாற்ற வேண்டுமே
innum ennai maatra vENdumaE

நீரே தூயர் தூயர் 
neeraE thooyar thooyar
தூயர் தூயாதி தூயர் -2
thooyar thooyaathi thooyar

உம் இரட்சன்யத்தின் சந்தோஷத்தை
um ratchaNyaththin santhOshaththai
திரும்பவும் எனக்குத் தந்திடும்
thirumbavum enakku thanthidum          (2)
உற்சாகமான ஆவி என்னை 
urchaahamaana aavi ennai
தாங்கிட அருள் செய்திடும்
thaangida aruL seiythidum

நீர் என் தகப்பன் தகப்பன் 
தகப்பன் தகப்பன் என் தகப்பன் -2

you are holy holy 
holy holy you are holy -2





Song Arrangement
-----------------------------------------------
1                                 4
um parisuththa sthalaththil ummai paarka
6         2         5
aasaiyaai irukkintraEnaE
   1                      4
um vallamaiyai mahimaiyai paarka
6       2          5    
innum kirubai thaarumaE

       6         2
neer parisuththar suththar
1        5            4       1
suththar suththar parisuththar

-----------------------------------------------

A                                 D
um parisuththa sthalaththil ummai paarka
F#m       Bm        E
aasaiyaai irukkintraEnaE
   A                      D
um vallamaiyai mahimaiyai paarka
F#m     Bm         E    
innum kirubai thaarumaE

       F#m        Bm
neer parisuththar suththar
A.       E            D.      A
suththar suththar parisuththar

-----------------------------------------------


Um Pirasannam Naadi Vanthaen | உம் பிரசன்னம் நாடி வந்தேன்

உம் பிரசன்னம் நாடி வந்தேன்
um pirasannam naadi vanthaEn
கிருபையினால் நோக்கிடுமே -2
kirubaiyinaal nOkkidumaE -2
  உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே
  um raththaththaal ennai kazhuvidumaE
  உம் பிள்ளையாய் என்னை மாற்றிடுமே -2
  um piLLaiyaai ennai maatridumaE

என் இயேசுவே என் இராஜனே
en yaEsuvaE en raajanaE
நான் ஏங்குகிறேன் உம் சமூகத்திற்கே -2
naan yaEnguhiraEn um samuhaththirkkaE -2

உம் வசனம் தியானிக்கையில்
um vasanam thiyaanikkaiyil
இதயம் அதில் ஆறுதலே -2
idhayam athil aaruthalaE
 மனிதர்கள் என்னை பகைத்தாலும்
  manitharhaL ennai pahaiththaalum
 அஞ்சிடேனே நீர் இருக்கையிலே -2— என்
  anjidaEnaE neer irukkaiyilaE -2 -en

வாழ்க்கையின் பாரங்கள் நெருக்கையிலே
vaazhkkaiyin paarangaL nerukkaiyilaE
உம் பிரசன்னம் என் அடைக்கலமே -2
um pirasannam en adaikkalamaE -2
 திக்கற்ற நிலைமையில் இருந்தாலும்
  thikkatra nilaimaiyil irunthaalum
 திடன் கொள்ளுவேன் உம் சமூகத்திலே -2 — என்
  thidan koLLuvaEn um samoohaththilaE -2 -en



Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)