Showing posts with label Rajendran. Show all posts
Showing posts with label Rajendran. Show all posts

Aaraathikka koodinOm | ஆராதிக்கக் கூடினோம்

ஆராதிக்கக் கூடினோம்
aaraathikka koodinOm
ஆர்ப்பரித்துப் பாடிடுவோம்
aarppariththu paadiduvOm
  வல்ல இயேசு நம் தேவன்
  valla yEsu nam dEvan
  என்றென்றும் அவர் நல் தேவன்
  entrentrum avar nal dEvan

தேவ வாசஸ்தலம் என்றும் இன்பமானதே
dEva vaasasthalam entrum inbamaanathaE
மகிமை தேவன் கிறிஸ்து இயேசு பிரசன்னம் இங்கே -2
mahimai dEvan kristhu yEsu pirasannam ingaE
  மகிமை மகிமையே என் மனம் பாடுதே -2
  mahimai mahimaiyaE en manam paaduthaE
மக்கள் மத்தியில் என்றும் மகிழ்ச்சி பொங்குதே -2 -ஆராதிக்கக் 
makkaL maththiyil entrum mahizhchi ponguthaE

சீயோன் பெலனே வெற்றி சிகரமே
seeyOn belanaE vetri siharamaE
சேனைகளின் கர்த்தர் இயேசு கிரியை செய்கிறார் -2
sEnaihaLin karththar yEsu kiriyai seiyhiraar
  ஜீவன் பெலனும் நல் ஆசீர்வாதமும் -2
  jeevan belanum nal aaseervaathamum 
நித்திய ஜீவன் இன்றும் என்னில் ஓங்கி நிற்குதே -2 -ஆராதிக்கக் 
niththiya jeevan entrum ennil Ongi nirkuthaE

கர்த்தர் சமூகம் என் வாழ்வின் மேன்மையே
karththar samuham en vaazhvin mEnmaiyaE
கர்த்தர் இயேசு ராஜன் என்றும் உயர்ந்து நிற்கிறார் -2
karththar yEsu raajan entrum uyarnthu nirkiraar
  அல்லேலூயா என் ஆவி பாடுதே -2
  allEluyah en aavi paaduthaE
ஆராதனை அழகு என்னை கவர்ந்து கொண்டதே -2 -ஆராதிக்கக் 
aaraathanai azhagu ennai kavarnthu koNdathaE

தேவ சாயல் சபையில் தோன்றுதே
dEva saayal sabaiyil thOntruthaE
தேவர் நடுவில் இயேசு நியாயம் செய்கிறார் -2
dEvar naduvil yEsu niyaayam seiyhiraar
  தேவ சேவையே என் கெம்பீர சேவை -2
  dEva sEvaiyaE en kembeera sEvai
தேவ ஆவியில் நிறைந்து நானும் ஆடிப்பாடுவேன் -2 -ஆராதிக்கக் 
dEva aaviyil nirainthu naanum aadip paaduvaEn

ThuthippathaE en thahuthiyallO | துதிப்பதே என் தகுதியல்லோ

துதிப்பதே என் தகுதியல்லோ
thuthippathaE en thahuthiyallO
துதித்திடுவேன் என் இயேசுவை -2
thuthiththiduvaEn en yEsuvai

வேதம் நிறைந்த இதயம் தந்தார்
vEdam niraintha idhayam thanthaar
ஜெபம் நிறைந்த நேரம் தந்தார் -2
jebam niraintha nEram thanthaar
  கண்ணீர் நிறைந்த கண்கள் தந்தார்
  kaNNeer niraintha kaNhaL thanthaar
  கருணை நிறைந்த கரங்கள் தந்தார் – துதிப்பதே
  karuNai niraintha karangaL thanthaar

வியாதி நேரத்தில் வல்லமை தந்தார்
viyaathi nEraththil vallamai thanthaar
சோதனை நேரத்தில் ஜெயம் தந்தார் -2
sOthanai nEraththil jeyam thanthaar
  கைவிட்ட நேரத்தில் ஜீவன் தந்தார்
  kaivitta nEraththil jeevan thanthaar
  ஆரோக்கிய நேரத்தில் அடக்கம் தந்தார் – துதிப்பதே
  aarOkiya nEraththil adakkam thanthaar

மனதில் நிறைந்த மகிழ்ச்சி தந்தார்
manathil niraintha mahizhchi thanthaar
பார்வை நிறைந்த தூய்மை தந்தார் -2
paarvai niraintha thooimai thanthaar
  சிந்தனை நிறைந்த ஊழியம் தந்தார்
  sinthanai niraintha oozhiyam thanthaar
  செயல் நிறைந்த திட்டங்கள் தந்தார் – துதிப்பதே
  seyal niraintha thittangaL thanthaar

ஆபத்து நேரத்தில் அடைக்கலம் தந்தார்
aabaththu nEraththil adaikkalam thanthaar
பெலவீன நேரத்தில் பெலன் தந்தார் -2
belaveena nEraththil belan thanthaar
  செய்தி நேரத்தில் தூது தந்தார்
  seiythi nEraththil thoothu thanthaar
  பாடிய நேரத்தில் பரவசம் தந்தார் – துதிப்பதே
  paadiya nEraththil paravasam thanthaar

வளம் நிறைந்த வாழ்வு தந்தார்
vaLam niraintha vaazhvu thanthaar
மகிமை நிறைந்த தாழ்மை தந்தார் -2
mahimai niraintha thaazhmai thanthaar
  அன்பு நிறைந்த ஆட்கள் தந்தார்
  anbu niraintha aatkaL thanthaar
  ஆவி நிறைந்த அறிவு தந்தார் – துதிப்பதே
  aavi niraintha arivu thanthaar

சாட்சி நிறைந்த ஜீவியம் தந்தார்
saatchi niraintha jeeviyam thanthaar
சத்தியம் நிறைந்த சபை தந்தார் -2
saththiyam niraintha sabai thanthaar
  இயேசுவில் நிறைந்த ஞானம் தந்தார்
  yEsuvil niraintha gnanam thanthaar
  ஒளி  நிறைந்த வழி திறந்தார் – துதிப்பதே
  oLi niraintha vazhi thanthaar


Thuthi umakkaE yEsu naatha | துதி உமக்கே இயேசு நாதா

துதி உமக்கே இயேசு நாதா
thuthi umakkaE yEsu naatha
வாழ்த்திடுவோம் உம்மையே
vaazhththiduvOm ummaiyaE
  நித்தமும் காக்கும் உம் கிருபைகளை
  niththamum kaakkum um kirubaihaLai
  எண்ணியே துதித்திடுவேன் -2
  eNNiyaE thuthiththiduvOm

ஆதி அந்தமில்லா அனாதி தேவனே
aathi anthamillaa annathi dEvanaE
அடைக்கலமானீர் எமக்கு நீரே -2
adaikkalamaaneer emakku neeraE
  மாறா விசுவாசத்தை எமக்குத் தந்தீரே
  maaraa visvaasaththai emakku thantheeraE
  எண்ணியே துதித்திடுவோம் -2 -துதி உமக்கே 
  eNNiyaE thuthiththiduvOm

கடந்த நாளெல்லாம் வழுவாமல் எம்மை
kadantha naaLellaam vazhuvaamal emmai
காருண்யத்தாலே காத்தீரே -2
kaaruNyaththaalaE kaaththeeraE
  வல்ல தேவனே உம் வாக்குகளையே
  valla dEvanaE um vaakkuhaLai
  எண்ணியே துதித்திடுவோம் -2 -துதி உமக்கே 
  eNNiyaE thuthiththiduvOm

தாயினும் மேலாய் அன்பு கூர்ந்தீரே
thaayinum mElaai anbu koorntheer
தந்தைபோல் எம்மை சுமந்தீரே -2
thanthai pOl emmai sumantheeraE
  ஜீவனைத் தந்த உம் அன்பினையே
  jeevanai thantha um anbinaiyaE
  எண்ணியே துதித்திடுவோம் -2-துதி உமக்கே 
  eNNiyaE thuthiththiduvOm

உன்னதா உந்தன் மகிமையைக் காண
unnathaa unthan mahimaiyai kaaNa
சீயோனை எமக்கு காட்டினீரே -2
seeyOnai emakku kaattineeraE
  இயேசுவே உந்தன் வருகையின் நாளை
  yEsuvaE unthan varuhaiyin naaLai
  எண்ணியே துதித்திடுவோம் -2-துதி உமக்கே 
  eNNiyaE thuthiththiduvOm


Thuthi ganam mahimai ellaam | துதி கனம் மகிமை எல்லாம்

துதி கனம் மகிமை எல்லாம்
thuthi ganam mahimai ellaam
நம் இயேசு ராஜாவுக்கே -2
nam yEsu raajaavukkaE

தூதர்களே துதியுங்கள்
thootharhaLaE thuthiyungaL
தூத சேனையே துதியுங்கள் -2
thootha sEnaiyaE thuthiyungaL
  சூரிய சந்திரரே துதியுங்கள்
  sooriya santhiraraE thuthiyungaL
  பிரகாச நட்சத்திரமே துதியுங்கள் -2
  pirahaasa natchaththiramaE thuthiyungaL

வானாதி வானங்களே துதியுங்கள்
vaanaathi vaanangaLaE thuthiyungaL
ஆகாய மண்டலமே துதியுங்கள் -2
aahaaya maNdalamaE thuthiyungaL
  தண்ணீர் ஆழங்களே துதியுங்கள்
  thaNNeer aazhangaLaE thuthiyungaL
  பூமியிலுள்ளவையே துதியுங்கள் -2
  poomiyiluLLavaiyaE thuthiyungaL

அக்கினி கல்மழையே துதியுங்கள்
akkini kalmazhaiyaE thuthiyungaL
மூடுபனி பெறுங்காற்றே துதியுங்கள் -2
moodu pani perung kaatraE thuthiyungaL
  மலைகள் மேடுகளே துதியுங்கள்
  malaihaL mEduhaLaE thuthiyungaL
  பறவை பிராணிகளே துதியுங்கள் -2
  paravai piraaNihaLaE thuthiyungaL

வாலிபர் கன்னியரே துதியுங்கள்
vaalibar kanniyaraE thuthiyungaL
பெரியோர் முதியோரே துதியுங்கள் -2
periyOr muthiyOraE thuthiyungaL
  பிள்ளைகளே மகிழ்ந்து துதியுங்கள்- நாம்
  piLLaihaLaE mahizhnthu thuthiyungaL -naam
  இயேசுவை என்றுமே துதித்திடுவோம் -2
  yEsuvai entrumaE thuthiththiduvOm



Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)