palipeedaththil ennai paranaE
படைக்கிறேனே இந்த வேளை
padaikkirEnaE intha vELai
அடியேனை திருச்சித்தம் போல
adiyEnai thiru siththam pOla
ஆண்டு நடத்திடுமே -2
aaNdu nadaththidumaE
கல்வாரியின் அன்பினையே
kalvaariyin anbinaiyaE
கண்டு விரைந்தோடி வந்தேன் -2
kaNdu virainthOdi vanthaEn
கழுவும் உம் திரு இரத்தத்தாலே
kazhuvum um thiru raththaththaalaE
கரை நீங்க இருதயத்தை -2
karai neenga irudhayaththai
நீரன்றி என்னாலே பாரில்
neerantri ennaalaE paaril
ஏதும் நான் செய்திட இயலேன்
yEthum naan seiythida iyalaEn
சேர்ப்பீரே வழுவாது என்னைக்
sErppeeraE vazhuvaathu ennai
காத்துமக்காய் நிறுத்தி -2— கல்வாரியின்
kaaththumakkaai niruththi
ஆவியோ டாத்மா சரீரம்
aaviyO daathmaa sareeram
அன்பரே உமக்கென்றும் தந்தேன்
anbaraE umakkentrum thanthaEn
ஆலய மாக்கியே இப்போ
aalaya maakkiyaE ippO
ஆசீர்வதித்தருளும் -2— கல்வாரியின்
aaseervathiththaruLum
சுயம்மென்னில் சாம்பலாய் மாற
suyamennil saambalaai maara
சுத்தாவியே அனல் மூட்டும்
suththaaviyaE anal moottum
ஜெயம் பெற்று மாமிசம் மாய
jeyam petru maamisam maaya
தேவா அருள் செய்குவீர் -2— கல்வாரியின்
dEvaa aruL seiyhuveer
பொன்னையும் பொருளையும் விரும்பேன்
ponnaiyum poruLaiyum virumbaEn
மண்ணின் வாழ்வையும் வெறுத்தேன்
maNNin vaazhvaiyum veruththaEn
மன்னவன் இயேசுவின் சாயல்
mannavan yesuvin saayal
இந்நிலத்தே கண்டதால் -2 — கல்வாரியின்
innilaththaE kaNdathaal