Showing posts with label 11-21-21. Show all posts
Showing posts with label 11-21-21. Show all posts

Anbar en nEsaraE ummaNdaiyil | அன்பர் என் நேசரே உம் அண்டையில்

அன்பர் என் நேசரே உம் அண்டையில்
anbar en nEsaraE um aNdaiyil
இன்பமாக உந்தன் பாதையோட-2
inbamaaha unthan paathaiyOda
  நீரே வழியும், சத்தியமும்
  neeraE vazhiyum saththiyamum
  ஜீவனுமே-2
  jeevanumaE 

துன்ப பெருக்கிலே சோர்ந்திடேனே
thunba perukkilaE sOrnthidaEnaE
அன்பர் அறியாமல் வந்திடாதே – 2
anbar ariyaamal vanthidaathaE
  கண்மணிபோல் நீர் காத்திடுவீர் கனிவுடன் – 2
  kaNmaNipOl neer kaaththiduveer kanivudan

சுற்றிலும் சத்துரு சூழ்ந்திடினும்
sutrilum saththuru soozhnthidinum
வியாகுலம் என்னை விரட்டிடினும் -2
viyaahulam ennai virattidinum
  ஆ..நேசரே உம் இன்ப சத்தம் ஈந்துடுவீர் -2
  aa.. nEsaraE um inba saththam yeenthiduveer

ஈன சிலுவையில் ஏறிட்டீரோ?
yeena siluvaiyil yEritteerO
எந்தனுகாய் கஷ்ட பட்டிட்டீரோ?-2
enthanukkaai kashta pattitteerO
  துன்பம் மூலமாய்
  thunbam moolamaai
  ஏறிடுவேன் இன்ப கானான்-2
  yEriduvaEn inba kaanaan

சொந்த ஜீவனை நீர் என்னில் ஈந்து 
sontha jeevanai neer ennil yeenthu
அன்பில் இணைத்தீரே  வல்லமையால்-2
anbil iNaiththeeraE vallamaiyaal
  எந்தன் ஜீவனை
  enthan jeevanai
  மற்றோருக்காய் ஈந்திடவே-2
  matrOrukkaai yeenthidavaE

மாயையான இந்த லோஹமதில்
maayaiyaana intha lOhamathil
மாய்ந்தழியும் இம்-மாந்தர் அன்பு-2
maainthazhiyum immaanthar anbu
  நேற்றும் இன்றென்றும்
  nEtrum intrentrum
  மாறிடீரே  என் நேசரே-2
  maarideeraE  en nEsaraE

வஞ்சனை-யான இப்பார்தலாமே 
vanjanaiyaana ip paarthalamaE
வஞ்சிக்குமே மிக தந்திரமாய் – 2
vanjikkumaE miha thanthiramaai
  வாஞ்சித்திடேனே
  vaanjiththidEnaE
  மோசமான இப்பார்தலாதை -2
  mOsamaana ip paarthalaththai



Appa um kirubaihaLaal | அப்பா உம் கிருபைகளால்

அப்பா உம் கிருபைகளால் – என்னை
appa um kirubaihaLaal - ennai
காத்துக் கொண்டீரே
kaaththuk koNdeeraE                 (2)
அப்பா உம் கிருபைகளால் – என்னை
appa um kirubaihaLaal - ennai
அணைத்துக் கொண்டீரே
aNaiththu koNdeeraE

தாங்கி நடத்தும் கிருபையிது
thaangi nadaththum kirubaiyithu
தாழ்வில் நினைத்த கிருபையிது – 2
thaazhvil ninaiththa kirubaiyithu
  தந்தையும் தாயும் கைவிட்டாலும்
  thanthaiyum thaayum kaivittaalum
  தயவாய் காக்கும் கிருபையிது – 2 -அப்பா
  thayavaai kaakkum kirubaiyithu

வியாதியின் நேரத்தில் காத்த கிருபை
viyaathiyin nEraththil kaaththa kirubai
விடுதலை கொடுத்த தேவ கிருபை – 2
viduthalai koduththa dEva kirubai
  சூழ்நிலைகள் மாறினாலும்
  soozhnilaihaL maarinaalum
  மாறாமல் தாங்கிட்ட தேவ கிருபை – 2 -அப்பா
  maaraamal thaangitta dEva kirubai

கஷ்டத்தின் நேரத்தில் காத்த கிருபை
kashtaththin nEraththil kaaththa kirubai
கண்ணீரை மாற்றின தேவ கிருபை – 2
kaNNeerai maatrina dEva kirubai
  தடைகள் யாவையும் உடைத்து எறிந்து
  thadaihaL yaavaiyum udaiththu yerinthu
  வெற்றியை தந்திட்ட தேவ கிருபை – 2 -அப்பா
  vetriyai thanthitta dEva kirubai



Aa vaarum naam ellOrum koodi | ஆ வாரும் நாம் எல்லோரும் கூடி

ஆ  வாரும் நாம் எல்லோரும் கூடி,
aa vaarum naam ellOrum koodi
மகிழ் கொண்டாடுவோம்; – சற்றும்
mahizh koNdaaduvOm -satrum
மாசிலா நம்  இயேசு  நாதரை
maasillaa nam yEsu naatharai
வாழ்த்திப் பாடுவோம்.
vaazhththip paaduvOm

தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார் – இந்தத்
thaaraham atra yEzhaihaL thazhaikka naayanaar -intha
தாரணி யிலே மனுடவ தாரம் ஆயினார் 
thaaraNi yilaE manudava thaaram aayinaar
  மகிழ் கொண்டாடுவோம் -2
  mahizh koNdaaduvOm

மா பதவியை இழந்து வறியர் ஆன நாம் – அங்கே
maa pathaviyai izhanthu variyar aana naam -angaE
மாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார் 
maatchi ura vENdiyaE avar thaazhchchi aayinaar
  மகிழ் கொண்டாடுவோம் -2
  mahizh koNdaaduvOm

ஞாலமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர் – பாரும்
gnalamathil avarkkiNai naNbar yaaruLar -paarum
நம் உயிரை மீட்கவே அவர் தம் உயிர் விட்டார் 
nam uyirai meetkavaE avar tham uyir vittaar
  மகிழ் கொண்டாடுவோம் -2
  mahizh koNdaaduvOm

மா கொடிய சாவதின் வலிமை நீக்கியே – இந்த
maa kodiya saavathin valimai neekkiyaE -intha
மண்டலத்தி னின்றுயிர்த் தவர் விண்டலஞ் சென்றார் 
maNdalaththi nintruyirth thavar viNdalam sentaar
  மகிழ் கொண்டாடுவோம் -2
  mahizh koNdaaduvOm

பாவிகட் காய்ப் பரனிடம் பரிந்து வேண்டியே – அவர்
paavihatkaai paranidam parinthu vENdiyaE -avar
பட்சம் வைத் துறும் தொழும்பரை ரட்சை செய்கிறார் 
patcham vaith thurum thozhumparai ratchai seiyhiraar
  மகிழ் கொண்டாடுவோம் -2
  mahizh koNdaaduvOm



------------------------ 
Song Arrangement
------------------------ 
Time: 3/4

1
aa vaarum naam ellOrum koodi
5                          1
mahizh koNdaaduvOm -satrum
6                          3
maasillaa nam yEsu naatharai
2                      5
vaazhththip paaduvOm

  1            6
  mahizh koNdaaduvOm
  5             1
  mahizh koNdaaduvOm


ekkaaLa saththam vaanam thoniththidavaE | எக்காள சத்தம் வானில் தொனித்திடவே

எக்காள சத்தம் வானில் தொனித்திடவே
ekkaaLa saththam vaanil thoniththidavaE
எம் இயேசு மாராஜனே வந்திடுவார் -2
em yEsu maa raajanaE vanthiduvaar

அந்த நாள் மிக சமீபமே
antha naaL miha sameebamaE
சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே -2
suththarhaL yaavarum sErnthidavaE
  தேவ எக்காளம் வானில் முழங்க
  dEva ekkaaLam vaanil muzhanga
  தேவாதி தேவனை சந்திப்போமே -2 -எக்காள 
  dEvaathi dEvanai santhippOmaE

கர்த்தரின் வேளையை நாம் அறியோம்
karththarin vELaiyai naam ariyOm
கர்த்தரின் சித்தமே செய்திடுவோம் -2
karththarin siththamaE seiythidduvOm
  பலன்கள் யாவையும் அவரே அளிப்பார்
  palangaL yaavaiyum avaraE aLippaar
  பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம் -2 -எக்காள 
  paranOdentrum vaazhnthiduvOm

கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்
kaNNimai nEraththil maariduvOm
விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம் -2
viNNilaE yaavarum sErnthiduvOm
  கண்ணீர் கவலை அங்கே இல்லை
  kaNNeer kavalai angaE illai
  கர்த்தர் தாமே வெளிச்சமாவார் -2 -எக்காள 
  karththar thaamaE veLichchamaavaar

வானமும் பூமியும் மாறிடினும் 
vaanamum poomiyum maaridinum
வல்லவர் வாக்கு தான் மாறிடாதே -2
vallavar vaakku thaan maaridaathaE
  தேவ தூதர் பாடல் தொனிக்க 
  dEva thoothar paadal thonikka
  தேவன் அவரையே தரிசிப்போமே -2 -எக்காள 
  dEvan avaraiyaE tharisippOmaE

கள்ளர்கள் பரவி அங்கும் இங்கும் 
kaLLarhaL paravi angum ingum
கர்த்தரின் வார்த்தையை புரட்டுகின்றார் -2
karththarin vaarththaiyai purattuhintaar
  கர்த்தரே வாரும் வாஞ்சையை தீரும் 
  karththaraE vaarum vaanjaiyai theerum
  கருத்துடன் நாம் விழித்திருப்போம் -2 -எக்காள 
  karuththudan naam vizhiththiruppOm


NallavaraE en yEsuvaE | நல்லவரே என் இயேசுவே

நல்லவரே என் இயேசுவே
nallavaraE en yEsuvaE
நான் பாடும் பாடலின் காரணரே -2
naan paadum paadalin kaaraNaraE
  நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர்
  nanmaigaL yethirpaarththu uthavaathavar
  ஏழையாம் என்னையென்றும் மறவாதவர் -2
  yEzhaiyaam ennai entrum maravaathavar

துதி உமக்கே கனம் உமக்கே
thuthi umakkaE ganam umakkaE
புகழும் மேன்மையும் ஒருவருக்கே -2
puhazhum mEnmaiyum oruvarukkaE

எத்தனை மனிதர்கள் பார்த்தேனையா
eththanai manitharhaL paarththaEnaiyaa
ஒருவரும் உம்மைப் போல இல்லையையா -2
oruvarum ummai pOla illaiyaiyya
  நீரின்றி வாழ்வே இல்லை உணர்ந்தேனையா
  neerintri vaazhvaE illai uNarnthaEnaiyaa
  உந்தனின் மாறா அன்பை மறவேனையா -2 -துதி உமக்கே
  unthanin maaraa anbai maravEnaiyaa

என் மனம் ஆழம் என்ன நீர் அறிவீர்
en manam aazham enna neer ariveer
என் மன விருப்பங்கள் பார்த்துக் கொள்வீர் -2
en mana viruppangaL paarththuk koLveer
  ஊழிய பாதைகளில் உடன் வருவீர்
  oozhiya paathaihaLil udan varuveer
  சோர்ந்திட்ட நேரங்களில் பெலன் தருவீர் -2 -துதி உமக்கே
  sOrnthitta nErangaLil belan tharuveer

உமக்கே துதி
umakkaE thuthi
உமக்கே கனம்
umakkaE ganam
உமக்கே புகழ் என் இயேசுவே
umakkaE puhazh en yEsuvaE



ViNNilum maNNilum ummaithavira | விண்ணிலும் மண்ணிலும் உம்மைத்தவிர

விண்ணிலும் மண்ணிலும் உம்மைத்தவிர
viNNilum maNNilum ummaith thavira
எனக்கு யாருண்டு? இந்த
enakku yaaruNdu - intha                    (2)
மண்ணுலகில் உம்மையன்றி வேறு 
maNNulahil ummaiyantri vEraE
விருப்பம் எதுவுண்டு?
viruppam yethu uNdu

  நீர்தானே என் வாஞ்சையெல்லாம்
  neer thaanaE en vaanjaiyellaam
  உம்மைத்தானே பற்றிக் கொண்டேன் -விண்ணிலும்
  ummaith thaanaE patri koNdaEn 

உம்மோடு தான் எப்போதும் நான் வாழ்கிறேன் -2
ummOdu thaan eppOthum naan vaazhkiraEn
அப்பா என் வலக்கரம் பிடித்து தாங்குகிறீர் -2
appa en valakkaram pidiththu thaangukireer

நன்றி ஐயா நாள் முழுதும்
nantri iyya naaL muzhuthum
நல்லவரே வல்லவரே -விண்ணிலும்
nallavaraE vallavaraE

உம் சித்தம் போல் என்னை நீர் நடத்துகிறீர் -2
um siththam pOl ennai neer nadaththuhireer
முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர் -2 -நன்றி ஐயா 
mudivilaE ennai mahimaiyil yEtru koLveer

என் உள்ளத்தின் பெலனே நீர்தானய்யா…… -2
en uLLaththin belanaE neer thaanaiyaa
எனக்குரிய பங்கும் என்றென்றும் நீர்தானய்யா -2 -நன்றி ஐயா 
enakkuriya pangum entrentrum neerthaanaiyaa

உம்மைத்தானே நான் அடைக்கலமாய் கொண்டுள்ளேன் -2
ummaith thaanaE naan adaikkalamaai koNduLLaEn
உம்மோடுதான் வாழ்வது என் பாக்கியம் -2 -நன்றி ஐயா 
ummOdu thaan vaazhvathu en paakkiyam

எனக்குள்ளே நீர் செயலாற்றி மகிழ்கின்றீர் -2
enakkuLLaE neer seyalaatri mahizhhinteer
உம் சித்தம் செய்ய ஆற்றல் தருகின்றீர் -2 -நன்றி ஐயா 
um siththam seyya aatral tharuhinteer




Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)