நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்
nantri nantri nantri entru thuthikkiraEn
நல்லவரே உம் நன்மைகளை நினைக்கிறேன் -2
nallavaraE um nanmaihaLai ninaikkiraEn
நன்றி ஐயா நன்றி ஐயா – இயேசையா -2
nantri iyya nantri iyya -yEsaiyaa
தகுதியில்லா அடிமை என்னை அணைக்கிறீர்
thahuthiyillaa adimai ennai aNaikkireer
தாங்கி தாங்கி வழிநடத்தி மகிழ்கின்றீர் -2
thaangi thaangi vazhi nadaththi mahizhhinteer
அதிசயங்கள் ஆயிரம்
athisayangaL aayiram
அன்பரே உம் கரங்களிலே -2 – நன்றி நன்றி
anbaraE um karangaLilaE
பெலவீனம் நீக்கி தினம் காக்கின்றீர்
belaveenam neekki thinam kaakkinteer
பெரும் பெரும் காரியங்கள் செய்கின்றீர் -2
perum perum kaariyangaL seiyhinteer
தீமையான அனைத்தையும்
theemaiyaana anaiththaiyum
நன்மையாக மாற்றுகிறீர் -2 -நன்றி நன்றி
nanmaiyaaha maatruhireer
உணவு உடை தினம் தந்து மகிழ்கின்றீர்
uNavu udai thinam thanthu mahizhhinteer
உண்மையான நண்பர்களை தருகின்றீர் -2
uNmaiyaana naNbarhaLai tharuhinteer
நன்மையான ஈவுகள்
nanmaiyaana yeevuhaL
நாள்தோறும் தருபவரே -2 -நன்றி நன்றி
naaLthOrum tharubavaraE
கதறி அழுத நேரமெல்லாம் தூக்கினீர்
kathari azhutha nEramellaam thookkineer
கருவியாக பயன்படுத்தி வருகின்றீர் -2
karuviyaaha payanpaduththi varuhinteer
கண்மணிபோல் காப்பவரே
kaNmaNi pOl kaappavaraE
கைவிடாமல் மேய்ப்பவரே -2 -நன்றி நன்றி
kaividaamal mEippavaraE
----------------------------------------------
Song Arrangements
----------------------------------------------
Em B
Nandri nandri nandri endru thudhikiren
C D Em
Nallavarae um nanmaigalai ninaikiraen (2)
Em D C Em
Nandri aiyaa nandri aiyaa – Yaesaiyaa
Em G
Thagudhiyillaa adimai ennai anaikireer
D B
Thaangi thaangi vazhi nadathi magizhgindreer (2)
Am
Adhisayangal aayiram
B Em
Anbarae um karangalilae (2) – Nandri