aaviyaanavaraE enbin aaviyaanavaraE
இப்போ வாரும் இறங்கி வாரும்
ippO vaarum irangi vaarum
எங்கள் மத்தியிலே
engaL maththiyilaE
உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே -2
uLaiyaana sEtrinintru thookki yeduththavaraE
பாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே -2 -ஆவியானவரே
paavam kazhuvi thooimaiyaakkum intha vELaiyilaE
பத்மு தீவினிலே பக்தனை தேற்றிநீரே -2
pathmu theevinilaE bakthanai thEtrineeraE
என்னையும் தேற்றி ஆற்ற வாரும் இந்த வேளையிலே -2 -ஆவியானவரே
ennaiyum thEtri aatra vaarum intha vELaiyilaE
சீனாய் மலையினிலே இறங்கி வந்தவரே -2
seenaai malaiyinilaE irangi vanthavaraE
ஆத்மா தாகம் தீர்க்க வாரும் இந்த வேளையிலே -2 -ஆவியானவரே
aathma thaagam theerka vaarum intha vELaiyilaE
நேசரின் மார்பினிலே இனிதாய் சாய்ந்திடவே -2
nEsarin maarpinilaE inithaai saainthidavaE
ஏக்கமுற்றேன் விரும்பி வந்தேன் உந்தன் பாதத்திலே -2 -ஆவியானவரே
yEkkamutraEn virumbi vanthaEn unthan paathaththilaE
ஆவியின் வரங்களினால் என்னையும் நிரப்பிடுமே -2
aaviyin varangkaLinaal ennaiyum nirappidumaE
எழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும் இந்த வேளையிலே -2 -ஆவியானவரே
ezhunthu jolikka eNNai ootrum intha vELaiyilaE