Showing posts with label 03-07-21. Show all posts
Showing posts with label 03-07-21. Show all posts

AruL naathar naamamathil | அருள் நாதர் நாமமதில்

அருள் நாதர் நாமமதில் 
aruL naathar naamamathil
ஒருமனமாய் உருகி 
orumanamaai uruhi
  தொழுகின்ற நேரமெல்லாம் 
  thozhuhintra nEramellaam
  எழும்பிடுவார் நடுவில் -நாம் 
  ezhumbiduvaar naduvil -naam

இதயம் நொறுங்கினோரின் 
idhayam norunginOrin
ஆதரவும் அவரே -2
aatharavum avaraE
  கதறல்கள் கேட்டிடுவார் 
  katharalhaL kEttiduvaar
  பதறாமல் அணைத்திடுவார் -2 -அருள் நாதர் 
  patharaamal aNaiththiduvaar

asaivaadum aaviyaE | அசைவாடும் ஆவியே


அசைவாடும் ஆவியே
asaivaadum aaviyaE
தூய்மையின் ஆவியே -2
thooimaiyin aaviyaE
இடம் அசைய உள்ளம் நிரம்ப
idam asaiya uLLam niramba
இறங்கி வாருமே -2 -அல்லேலூயா 
irangi vaarumaE -allEluyah

பெலனடைய நிரப்பிடுமே பெலத்தின் ஆவியே -2
belanadaiya nirappidumaE belaththin aaviyaE
கனமடைய ஊற்றிடுமே ஞானத்தின் ஆவியே -2 -அசைவாடும்
ganamadaiya ootridumaE gnanaththin aaviyaE

தேற்றிடுமே உள்ளங்களை இயேசுவின் நாமத்தினால் -2
thEtridumaE uLLangaLai yEsuvin naamaththinaal
ஆற்றிடுமே காயங்களை அபிஷேக தைலத்தினால் -2 -அசைவாடும்
aatridumaE kaayangaLai abishEha thailaththinaal

துடைத்திடுமே கண்ணீரெல்லாம் கிருபையின் பொற்கரத்தால் -2
thudaiththidumaE kaNNeerellaam kirubaiyin porkaraththaal
நிறைத்திடுமே ஆனந்தத்தால் மகிழ்வுடன் துதித்திடவே -2 -அசைவாடும்
niraiththidumaE aananthaththaal mahizhvudan thuthiththidavaE

அலங்கரியும் வரங்களினால் எழும்பி ஜொலித்திடவே -2
alangariyum varangaLinaal ezhumbi joliththidavaE
தந்திடுமே கனிகளையும் நிறைவாக இப்பொழுதே -2 -அசைவாடும்
thanthidumaE kanihaLaiyum niraivaaha ippozhuthaE



-----------------------------------
Song Arrangement
-----------------------------------
Time: 4/4 - Scale - F

1     4    2    1
asaivaadum aaviyaE
 4    2    5    1
thooimaiyin aaviyaE
 4    2     6     1
idam asaiya uLLam niramba
 5      2     1         
irangi vaarumaE -allEluyah


1   4    2    1    5     4    1
belanadaiya nirappidumaE belaththin aaviyaE
      5    4     2     5    4      2   1
  ganamadaiya ootridumaE gnanaththin aaviyaE


AaviyaanavaraE anbin aaviyaanavaraE | ஆவியானவரே அன்பின் ஆவியானவரே

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
aaviyaanavaraE enbin aaviyaanavaraE
  இப்போ வாரும் இறங்கி வாரும்
  ippO vaarum irangi vaarum
  எங்கள் மத்தியிலே
  engaL maththiyilaE 

உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே -2
uLaiyaana sEtrinintru thookki yeduththavaraE
  பாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே -2 -ஆவியானவரே 
  paavam kazhuvi thooimaiyaakkum intha vELaiyilaE

பத்மு தீவினிலே பக்தனை தேற்றிநீரே -2
pathmu theevinilaE bakthanai thEtrineeraE
என்னையும் தேற்றி ஆற்ற வாரும் இந்த வேளையிலே -2 -ஆவியானவரே 
ennaiyum thEtri aatra vaarum intha vELaiyilaE

சீனாய் மலையினிலே இறங்கி வந்தவரே -2
seenaai malaiyinilaE irangi vanthavaraE
  ஆத்மா தாகம் தீர்க்க வாரும் இந்த வேளையிலே -2 -ஆவியானவரே 
  aathma thaagam theerka vaarum intha vELaiyilaE

நேசரின் மார்பினிலே இனிதாய் சாய்ந்திடவே -2
nEsarin maarpinilaE inithaai saainthidavaE
  ஏக்கமுற்றேன் விரும்பி வந்தேன் உந்தன் பாதத்திலே -2 -ஆவியானவரே 
  yEkkamutraEn virumbi vanthaEn unthan paathaththilaE

ஆவியின் வரங்களினால் என்னையும் நிரப்பிடுமே -2
aaviyin varangkaLinaal ennaiyum nirappidumaE
  எழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும் இந்த வேளையிலே -2 -ஆவியானவரே 
  ezhunthu jolikka eNNai ootrum intha vELaiyilaE



Jeyam kodukkum engaL dEvanukku | ஜெயம் கொடுக்கும் (எங்கள் )தேவனுக்கு

ஜெயம் கொடுக்கும் (எங்கள் )தேவனுக்கு
jeyam kodukkum (engaL) dEvanukku
கோடி கோடி ஸ்தோத்திரம்
kOdi kOdi sthOththiram                    (2)
வாழ்வளிக்கும் இயேசு இராஜாவுக்கு
vaazhvazhikkum yEsu rajaavukku
வாழ்நாளெல்லாம் ஸ்தோத்திரம்
vaazhnaaLellaam sthOththiram

அல்லேலூயா அல்லேலூயா பாடுவேன்
allEluyah allEluyah paaduvaEn
ஆனந்த தொனியாய் உயர்த்துவேன் -2
aanantha thoniyaai uyarththuvaEn

நீதியின் கரத்தினால் தாங்கியே நடத்துவார் -2
neethiyin karaththinaal thaangiyaE nadaththuvaar
  கர்த்தரே என் பெலன் எதற்கும்  அஞ்சிடேன் -2 -ஜெயம்
  karththaraE en belan yetherkum anjidaEn

அற்புதம் செய்பவர் அகிலம் படைத்தவர் -2
arputham seiybavar ahilam padaiththavar
  யுத்தத்தில் வல்லவர் மீட்பர் ஜெயிக்கிறார் -2 -ஜெயம்
  yuththaththil vallavar meetpar jeyikkiraar

நம்பிக்கை தேவனே நன்மைகள் அளிப்பவர் -2
nambikkai dEvanaE nanmaihaL aLippavar
  வார்த்தையை அனுப்பியே மகிமைப்படுத்துவார் -2 -ஜெயம்
  vaarththaiyai anuppiyaE mahimaippaduththuvaar

உண்மை தேவனே உருக்கம் நிறைந்தவர் -2
uNmai dEvanaE urukkam nirainthavar
  என்னையும் காப்பவர் உறங்குவதில்லையே -2 -ஜெயம்
  ennaiyum kaappavar uranguvathillaiyaE




Karththar mEl paaraththai vaiththuvidu | கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு

கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு
karththar mEl paaraththai vaiththu vidu
கலங்கித் தவிக்காதே
kalangi thavikkaathaE                              (2)
அவரே உன்னை ஆதரிப்பார்
avaraE unnai aatharippaar
அதிசயம் செய்வார்
athisayam seiyvaar

நீதிமான் தள்ளாட விடமாட்டார்
neethimaan thaLLaada vida maattaar
நித்தமும் காத்து நடத்திடுவார் -2 -கர்த்தர் மேல் 
niththamum kaaththu nadaththiduvaar

நம்மைக் காக்கும் தேவனவர்
nammai kaakkum dEvanavar
நமது நிழலாய் இருக்கின்றவர் -2 -கர்த்தர் மேல் 
namathu nizhalaai irukkintravar

தகப்பனும் தாயும் கைவிட்டாலும்
thagappanum thaayum kaivittaalum
அவரே நம்மை அணைத்துக் கொள்வார் -2 -கர்த்தர் மேல் 
avaraE nammai aNaiththuk koLvaar

கர்த்தர் நம் சார்பில் இருக்கும் போது
karththar nam saarbil irukkum pOthu
நமக்கு எதிராய் நிற்பவன் யார்? -2 -கர்த்தர் மேல் 
namakku yethiraai nirpavan yaar

வாழ்வை கர்த்தருக்கு ஒப்புக் கொடுப்போம்
vaazhvai karththarukku oppuk koduppOm
அவரே எல்லாம் வாய்க்கச் செய்வார் -2 -கர்த்தர் மேல் 
avaraE ellaam vaaikka seiyvaar

என்றும் அவரில் மகிழ்ந்திருப்போம்
entrum avaril mahizhnthiruppOm
இதய விருப்பம் நிறைவேற்றுவார் -2 -கர்த்தர் மேல் 
idhaya viruppam niraivEtruvaar


Vaarum thooya aaviyaE | வாரும் தூய ஆவியே

வாரும் தூய ஆவியே     
vaarum thooya aaviyaE
உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்       (2)
um pirasannaththai vaanjikkirOm
உம் வல்லமையால் எம்மை நிறைத்து
um vallamaiyaal emmai niraiththu
நீர் ஆளுகை செய்யும் 
neer aaLuhai seiyum


ஜீவத் தண்ணீர் நீரே
jeeva thaNNeer neeraE
தாகம் தீர்க்கும் ஊற்று        (2)
thaaham theerkum ootru
ஆலோசனை கர்த்தரே
aalOsanai karththaraE
நீர் ஆளுகை செய்யும்  -வாரும் 
neer aaLuhai seiyum -vaarum


அக்கினியும் நீரே
akkiniyum neeraE
பெருங்காற்றும் நீரே           (2)
perungkaatrum neeraE
பெருமழை போலவே
perumazhai pOlavaE
உம் ஆவியை ஊற்றும் -வாரும் 
um aaviyai ootrum -vaarum

அல்லேலூயா அல்லேலூயா
HallEluyah.. HallEluyah.. 
அல்லேலூயா அல்லேலூயா  
HallEluyah.. HallEluyah.. 
நல்லவரே வல்லவரே
nallavaraE vallavaraE
அல்லேலூயா அல்லேலூயா -வாரும் 
HallEluyah.. HallEluyah.. - vaarum






Song Arrangements - F
==================

F                   
vaarum thooya aaviyaE
                   Dm
um pirasannaththai vaanjikkirOm
                 Bb              C
um vallamaiyaal emmai niraiththu
                  F
neer aaLuhai seiyum


               Bb
jeeva thaNNeer neeraE
                 Am/Dm/Cm
thaaham theerkum ootru
                    Bb
aalOsanai karththaraE
              C
neer aaLuhai seiyum -vaarum


F            Gm
HallEluyah.. HallEluyah.. 
Bb           F       
HallEluyah.. HallEluyah.. 

Siluvai Sumanthoraay Seeshanaakuvom | சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம்

சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம் -2
Siluvai sumanthoraai seeshanaahuvOm
 சிந்தை வாழ்விலும் தாழ்மை தரிப்போம்
 sinthai vaazhvilum thaazhmai tharippOm
 நிந்தை சுமப்பினும் சந்தோஷம் கொள்வோம் -2 
 ninthai sumappinum santhOsham koLvOm


இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
YEsu thaanguvaar avaraE sumappaar
ஒருபோதும் கைவிடவே மாட்டார் -2
orupOthum kaividavaE maattar

அல்லேலூயா(4) - இயேசு தாங்குவார்
allaElooyaa(4)

சொந்தம் பந்தங்கள் சொல்லால் கொல்லலாம் -2
sontham panthangal sollaal kollalaam
 மாற்றோர் சதிசெய்து மதிப்பைக் கெடுக்கலாம் -2
 maatrOr sathi seithu mathippaik kedukkalaam
அவருக்காகவே அனைத்தும் இழந்தாலும்
avarukkaahavaE anaiththum izhanthaalum
அதை மகிமை என்றெண்ணிடுவேன் -2 -அல்லேலூயா
athai mahimai entreNNiduvaEn

வாழ்வும் இயேசுவே சாவும் இலாபமே -2
vaazhvum YEsuvaE saavum laabamaE
 அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டுமே -2
 avar peruhavum naan siruhavum vENdumaE
கிருபை தருகிறார் விருதாவாக்கிடேன்
kirubai tharuhiraar viruthaavaakkidaEn
அதை நித்தமும் காத்துக்கொள்வேன் -2-அல்லேலூயா
athai niththamum kaaththuk koLvaEn

சீஷன் என்பவன் குருவைப் போலவே -2
seeshan enpavan guruvaip pOlavaE
 தனக்காய் வாழாமல் தன்னையும்த் தருவானே -2
 thanakkaai vaazhaamal thannaiyum tharuvaanE
பரலோக சிந்தை கொண்டு உமக்காய்
paralOha sinthai koNdu umakkaai
பணிசெய்வேன் நான் அனுதினமும் -2-அல்லேலூயா
paNiseyvaEn naan anuthinamum

விண்ணைவிட்டு என் கண்ணை அகற்றிடேன் -2
viNNai vittu en kaNNai ahatridaEn
 மண்ணின் வாழ்வையும் குப்பையாய் எண்ணுகிறேன்-2
 maNNin vaazhvaiyum kuppaiyaai eNNukiraEn
விண்ணின் வார்த்தைக்கு என்னைத் தருகிறேன்
vinnnnin vaarththaikku ennaith tharukiraen
உண்மையுள்ளவன் என்றழைப்பீர் -2-அல்லேலூயா
uNmaiyuLLavan entrazhaippeer




Song Arrangements - Cm
=======================

Cm               Fm  Bb       Eb
Siluvai sumanthoraai seeshanaahuvOm

 G#                 Bb            Cm  
 sinthai vaazhvilum thaazhmai tharippOm

 G#                 Bb            Cm 
 ninthai sumappinum santhOsham koLvOm


Cm               Bb 
YEsu thaanguvaar avaraE sumappaar

Fm                   G
orupOthum kaividavaE maattar


Cm    G#\Bb\Cm
allaElooyaa(4)

Anbu Kooruvaen | அன்பு கூறுவேன்

அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்
anbu kooruvaEn innum athihamaai
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் -2
aaraathippaEn innum aarvamaai
  உம்மை முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
  ummai muzhu uLLaththOdu aaraathippaEn
 முழு பெலத்தோடு அன்புகூறுவேன்
 muzhu belaththOdu anbu kooruvaEn
ஆராதனை ஆராதனை -2
aaraathanai aaraathanai

எபிநேசரே எபிநேசரே
ebinEsaraE abinEsaraE
இதுவரையில் உதவினீரே -2
ithuvaraiyil uthavineeraE 
  இதுவரையில் உதவினீரே –உம்மை
  ithuvaraiyil uthavineeraE -ummai

எல்ரோயீ எல்ரோயீ
el-rOi el-rOi
என்னைக் கண்டீரே நன்றி ஐயா -2
ennai kaNdeeraE nantri iyya
  என்னைக் கண்டீரே நன்றி ஐயா -உம்மை
  ennai kaNdeeraE nantri iyya

யேகோவா ராப்பா யேகோவா ராப்பா
yEhOva rappha yEhOvaa rappha
சுகம் தந்தீரே நன்றி ஐயா -2
suham thantheeraE nantri iyya
  சுகம் தந்தீரே நன்றி ஐயா -உம்மை
  suham thantheeraE nantri iyya


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)